குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௨௩
Qur'an Surah Al-Waqi'ah Verse 23
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَاَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُوْنِۚ (الواقعة : ٥٦)
- ka-amthāli
- كَأَمْثَٰلِ
- Like
- போல் உள்ள
- l-lu'lu-i
- ٱللُّؤْلُؤِ
- pearls
- முத்துக்களை
- l-maknūni
- ٱلْمَكْنُونِ
- well-protected
- பாதுகாக்கப்பட்ட(து)
Transliteration:
Ka amsaalil lu'lu'il maknoon(QS. al-Wāqiʿah:23)
English Sahih International:
The likenesses of pearls well-protected, (QS. Al-Waqi'ah, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
அவர்கள் பேணிப் பாதுகாக்கப்படும் முத்துக்களைப் போல் இருப்பார்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௨௩)
Jan Trust Foundation
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.