Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௨௧

Qur'an Surah Al-Waqi'ah Verse 21

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُوْنَۗ (الواقعة : ٥٦)

walaḥmi
وَلَحْمِ
And (the) flesh
மாமிசங்களுடனும்
ṭayrin
طَيْرٍ
(of) fowls
பறவை
mimmā yashtahūna
مِّمَّا يَشْتَهُونَ
of what they desire
அவர்கள் மனம் விரும்புகின்றவற்றின்

Transliteration:

Wa lahmi tairim mimmaa yashtahoon (QS. al-Wāqiʿah:21)

English Sahih International:

And the meat of fowl, from whatever they desire. (QS. Al-Waqi'ah, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

விரும்பிய பட்சிகளின் மாமிசத்தையும் (கைகளில் ஏந்தி சுற்றி வருவார்கள்). (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௨௧)

Jan Trust Foundation

விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் மனம் விரும்புகின்றவற்றின் பறவை மாமிசங்களுடனும் (அந்த சிறுவர்கள் சுற்றுவார்கள்).