குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௨௦
Qur'an Surah Al-Waqi'ah Verse 20
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُوْنَۙ (الواقعة : ٥٦)
- wafākihatin
- وَفَٰكِهَةٍ
- And fruits
- பழங்களுடனும்
- mimmā yatakhayyarūna
- مِّمَّا يَتَخَيَّرُونَ
- of what they select
- அவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்ற
Transliteration:
Wa faakihatim mimmaa yatakhaiyaroon(QS. al-Wāqiʿah:20)
English Sahih International:
And fruit of what they select (QS. Al-Waqi'ah, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
இவர்கள் பிரியப்பட்ட கனி வர்க்கங்களையும், (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௨௦)
Jan Trust Foundation
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்ற பழங்களுடனும்,