Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௨

Qur'an Surah Al-Waqi'ah Verse 2

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ۘ (الواقعة : ٥٦)

laysa
لَيْسَ
Not
முடியாது
liwaqʿatihā
لِوَقْعَتِهَا
at its occurrence
அது நிகழ்வதை
kādhibatun
كَاذِبَةٌ
a denial
பொய்ப்பிக்க

Transliteration:

Laisa liwaq'atihaa kaazibah (QS. al-Wāqiʿah:2)

English Sahih International:

There is, at its occurrence, no denial. (QS. Al-Waqi'ah, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

அதனை(த் தடை செய்து) பொய்யாக்குவதற்கு ஒன்றுமில்லை. (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௨)

Jan Trust Foundation

அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது நிகழ்வதை (யாராலும்) பொய்ப்பிக்க முடியாது.