Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௧௯

Qur'an Surah Al-Waqi'ah Verse 19

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَّا يُصَدَّعُوْنَ عَنْهَا وَلَا يُنْزِفُوْنَۙ (الواقعة : ٥٦)

lā yuṣaddaʿūna ʿanhā
لَّا يُصَدَّعُونَ عَنْهَا
Not they will get headache therefrom
அவர்கள் தலைவலிக்கும் ஆளாக மாட்டார்கள்/ அதனால்
walā yunzifūna
وَلَا يُنزِفُونَ
and not they will get intoxicated
அவர்கள் அறிவு தடுமாறவும் மாட்டார்கள்

Transliteration:

Laa yusadda'oona 'anhaa wa laa yunzifoon (QS. al-Wāqiʿah:19)

English Sahih International:

No headache will they have therefrom, nor will they be intoxicated – (QS. Al-Waqi'ah, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

(அப்பானங்களால்) இவர்களுக்குத் தலை நோயும் ஏற்படாது; இவர்கள் புத்தியும் மாறாது. (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௧௯)

Jan Trust Foundation

(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதனால் அவர்கள் தலைவலிக்கும் ஆளாக மாட்டார்கள். அவர்கள் அறிவு தடுமாறவும் மாட்டார்கள்.