Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௧௮

Qur'an Surah Al-Waqi'ah Verse 18

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بِاَكْوَابٍ وَّاَبَارِيْقَۙ وَكَأْسٍ مِّنْ مَّعِيْنٍۙ (الواقعة : ٥٦)

bi-akwābin
بِأَكْوَابٍ
With vessels
குவளைகளுடனும்
wa-abārīqa
وَأَبَارِيقَ
and jugs
கூஜாக்களுடனும்
wakasin
وَكَأْسٍ
and a cup
கிண்ணங்களுடனும்
min maʿīnin
مِّن مَّعِينٍ
from a flowing stream
தூய்மையான மது நிறைந்த

Transliteration:

Bi akwaabinw wa abaareeq, wa kaasim mim ma'een (QS. al-Wāqiʿah:18)

English Sahih International:

With vessels, pitchers and a cup [of wine] from a flowing spring – (QS. Al-Waqi'ah, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

இன்பமான பானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக் கொண்டு (அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்.) (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௧௮)

Jan Trust Foundation

தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

குவளைகளுடனும் கூஜாக்களுடனும் தூய்மையான மது நிறைந்த கிண்ணங்களுடனும் (சுற்றி வருவார்கள்).