Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௧௭

Qur'an Surah Al-Waqi'ah Verse 17

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَۙ (الواقعة : ٥٦)

yaṭūfu
يَطُوفُ
Will circulate
சுற்றி வருவார்கள்
ʿalayhim
عَلَيْهِمْ
among them
அவர்கள் மீது
wil'dānun
وِلْدَٰنٌ
boys
சிறுவர்கள்
mukhalladūna
مُّخَلَّدُونَ
immortal
நிரந்தரமான(வர்கள்)

Transliteration:

Yatoofu 'alaihim wildaa num mukkhalladoon (QS. al-Wāqiʿah:17)

English Sahih International:

There will circulate among them young boys made eternal. (QS. Al-Waqi'ah, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

என்றென்றுமே குழந்தைகளாக இருக்கக்கூடிய சிறுவர்கள் (பணி செய்ய எந்நேரமும்) இவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்; (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௧௭)

Jan Trust Foundation

நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் மீது நிரந்தரமான சிறுவர்கள் சுற்றி வருவார்கள்,