குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௧௬
Qur'an Surah Al-Waqi'ah Verse 16
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مُّتَّكِـِٕيْنَ عَلَيْهَا مُتَقٰبِلِيْنَ (الواقعة : ٥٦)
- muttakiīna
- مُّتَّكِـِٔينَ
- Reclining
- சாய்ந்தவர்களாக
- ʿalayhā
- عَلَيْهَا
- on them
- அவற்றின் மீது
- mutaqābilīna
- مُتَقَٰبِلِينَ
- facing each other
- ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
Transliteration:
Muttaki'eena 'alaihaa mutaqabileen(QS. al-Wāqiʿah:16)
English Sahih International:
Reclining on them, facing each other. (QS. Al-Waqi'ah, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
ஒருவரை ஒருவர் முகம் நோக்கி(ப் பஞ்சணையின் மீது) சாய்ந்தவர்களாக இருப்பார்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௧௬)
Jan Trust Foundation
ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவற்றின் மீது சாய்ந்தவர்களாக ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.