Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௧௫

Qur'an Surah Al-Waqi'ah Verse 15

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عَلٰى سُرُرٍ مَّوْضُوْنَةٍۙ (الواقعة : ٥٦)

ʿalā sururin
عَلَىٰ سُرُرٍ
On thrones
கட்டில்களின் மீது
mawḍūnatin
مَّوْضُونَةٍ
decorated
ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட(து)

Transliteration:

'Alaa sururim mawdoonah (QS. al-Wāqiʿah:15)

English Sahih International:

On thrones woven [with ornament], (QS. Al-Waqi'ah, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

பொன் வேலைப்பாடுள்ள உன்னத கட்டில்கள் மீது, (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௧௫)

Jan Trust Foundation

(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீது (அவர்கள் இருப்பார்கள்)