குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௧௪
Qur'an Surah Al-Waqi'ah Verse 14
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَلِيْلٌ مِّنَ الْاٰخِرِيْنَۗ (الواقعة : ٥٦)
- waqalīlun
- وَقَلِيلٌ
- And a few
- இன்னும் குறைவானவர்கள்
- mina l-ākhirīna
- مِّنَ ٱلْءَاخِرِينَ
- of the later people
- பின்னோரில்
Transliteration:
Wa qaleelum minal aa khireen(QS. al-Wāqiʿah:14)
English Sahih International:
And a few of the later peoples, (QS. Al-Waqi'ah, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
பின்னுள்ளோரில் ஒரு சொற்ப தொகையினரும் இருப்பார்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௧௪)
Jan Trust Foundation
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் பின்னோரில் குறைவானவர்கள் (அதில் நுழைவார்கள்).