Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௧௩

Qur'an Surah Al-Waqi'ah Verse 13

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِيْنَۙ (الواقعة : ٥٦)

thullatun
ثُلَّةٌ
A company
அதிகமானவர்கள்
mina l-awalīna
مِّنَ ٱلْأَوَّلِينَ
of the former people
முந்தியவர்களில்

Transliteration:

Sullatum minal awwaleen (QS. al-Wāqiʿah:13)

English Sahih International:

A [large] company of the former peoples (QS. Al-Waqi'ah, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

(இவர்களுடன்) முதலாவது வகுப்பாரில் ஒரு பெருங் கூட்டத்தினரும், (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௧௩)

Jan Trust Foundation

முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

முந்தியவர்களில் அதிகமானவர்கள் (அதில் நுழைவார்கள்).