Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௧௨

Qur'an Surah Al-Waqi'ah Verse 12

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْ جَنّٰتِ النَّعِيْمِ (الواقعة : ٥٦)

fī jannāti
فِى جَنَّٰتِ
In Gardens
சொர்க்கங்களில்
l-naʿīmi
ٱلنَّعِيمِ
(of) Pleasure
இன்பங்கள் நிறைந்த

Transliteration:

Fee Jannaatin Na'eem (QS. al-Wāqiʿah:12)

English Sahih International:

In the Gardens of Pleasure, (QS. Al-Waqi'ah, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

இவர்கள் இன்பம் தரும் சுவனபதியில் இருப்பார்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௧௨)

Jan Trust Foundation

இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நயீம்” இன்பங்கள் நிறைந்த சொர்க்கங்களில் இருப்பார்கள்.