குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௧௧
Qur'an Surah Al-Waqi'ah Verse 11
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُولٰۤىِٕكَ الْمُقَرَّبُوْنَۚ (الواقعة : ٥٦)
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- அவர்கள்
- l-muqarabūna
- ٱلْمُقَرَّبُونَ
- (are) the nearest ones
- மிக நெருக்கமானவர்கள்
Transliteration:
Ulaaa'ikal muqarraboon(QS. al-Wāqiʿah:11)
English Sahih International:
Those are the ones brought near [to Allah]. (QS. Al-Waqi'ah, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
இவர்கள் தங்கள் (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௧௧)
Jan Trust Foundation
இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (அல்லாஹ்வின் அருகில்) மிக நெருக்கமானவர்கள்.