குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௧௦
Qur'an Surah Al-Waqi'ah Verse 10
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالسّٰبِقُوْنَ السّٰبِقُوْنَۙ (الواقعة : ٥٦)
- wal-sābiqūna
- وَٱلسَّٰبِقُونَ
- And the foremost
- முந்தியவர்கள்தான்
- l-sābiqūna
- ٱلسَّٰبِقُونَ
- (are) the foremost
- முந்தியவர்கள்
Transliteration:
Wassaabiqoonas saabiqoon(QS. al-Wāqiʿah:10)
English Sahih International:
And the forerunners, the forerunners. (QS. Al-Waqi'ah, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
(மூன்றாவது:) முன் சென்றுவிட்டவர்கள். (இவர்கள் நன்மையான காரியங்களில் மற்ற யாவரையும் விட) முன் சென்று விட்டவர்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௧௦)
Jan Trust Foundation
(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(உலகில் நன்மையில்) முந்தியவர்கள்தான் (மறுமையில் சொர்க்கப் பதவிகளில்) முந்தியவர்கள் ஆவர்.