Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௧

Qur'an Surah Al-Waqi'ah Verse 1

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُۙ (الواقعة : ٥٦)

idhā waqaʿati
إِذَا وَقَعَتِ
When occurs
நிகழ்ந்து விட்டால்
l-wāqiʿatu
ٱلْوَاقِعَةُ
the Event
நிகழக்கூடிய மறுமை

Transliteration:

Izaa waqa'atil waaqi'ah (QS. al-Wāqiʿah:1)

English Sahih International:

When the Occurrence occurs, (QS. Al-Waqi'ah, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

(யுகமுடிவு என்னும்) மாபெரும் சம்பவம் நிகழ்ந்தால், (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௧)

Jan Trust Foundation

மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால் -

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிகழக்கூடிய மறுமை நிகழ்ந்து விட்டால்,