Skip to content

ஸூரா ஸூரத்துல் வாகிஆ - Page: 9

Al-Waqi'ah

(al-Wāqiʿah)

௮௧

اَفَبِهٰذَا الْحَدِيْثِ اَنْتُمْ مُّدْهِنُوْنَ ٨١

afabihādhā
أَفَبِهَٰذَا
?/இந்த
l-ḥadīthi
ٱلْحَدِيثِ
பேச்சை
antum mud'hinūna
أَنتُم مُّدْهِنُونَ
நீங்கள்/அலட்சியம் செய்கின்றீர்கள்
ஆகவே, இதிலுள்ள விஷயங்களையும் நீங்கள் அலட்சியம் செய்யக் கருதுகின்றீர்களா? ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௮௧)
Tafseer
௮௨

وَتَجْعَلُوْنَ رِزْقَكُمْ اَنَّكُمْ تُكَذِّبُوْنَ ٨٢

watajʿalūna
وَتَجْعَلُونَ
ஆக்கிக் கொண்டீர்களா?
riz'qakum
رِزْقَكُمْ
உங்கள் நன்றியாக
annakum
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
tukadhibūna
تُكَذِّبُونَ
பொய்ப்பிப்பதையே
அல்லது பொய்யாக்குவதையே நீங்கள் உங்கள் தொழிலாக்கிக் கொள்கின்றீர்களா? ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௮௨)
Tafseer
௮௩

فَلَوْلَآ اِذَا بَلَغَتِ الْحُلْقُوْمَۙ ٨٣

falawlā idhā balaghati
فَلَوْلَآ إِذَا بَلَغَتِ
தடுத்திருக்கவேண்டாமா அது அடைந்தபோது
l-ḥul'qūma
ٱلْحُلْقُومَ
தொண்டைக் குழியை
(உங்களில் மரணிக்கும் ஒருவரின் உயிர்) தொண்டைக் குழியை அடைந்தால், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௮௩)
Tafseer
௮௪

وَاَنْتُمْ حِيْنَىِٕذٍ تَنْظُرُوْنَۙ ٨٤

wa-antum ḥīna-idhin
وَأَنتُمْ حِينَئِذٍ
நீங்கள்/அந்நேரத்தில்
tanẓurūna
تَنظُرُونَ
நீங்கள் பார்க்கின்றீர்கள்
அந்நேரத்தில் நீங்கள் (இறப்பவனுக்குச் சமீபமாயிருந்தும், ஒன்றும் செய்ய முடியாமல்) பரக்கப் பரக்க விழிக்கின்றீர்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௮௪)
Tafseer
௮௫

وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْكُمْ وَلٰكِنْ لَّا تُبْصِرُوْنَ ٨٥

wanaḥnu
وَنَحْنُ
நாம்
aqrabu
أَقْرَبُ
மிக அருகில்
ilayhi
إِلَيْهِ
அவருக்கு
minkum
مِنكُمْ
உங்களை விட
walākin
وَلَٰكِن
என்றாலும்
lā tub'ṣirūna
لَّا تُبْصِرُونَ
நீங்கள் பார்க்க முடியாது
ஆயினும், நாம் அவனுக்கு உங்களைவிட மிக சமீபமாக இருக்கின்றோம். எனினும், நீங்கள் (நம்மைப்) பார்ப்பதில்லை. ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௮௫)
Tafseer
௮௬

فَلَوْلَآ اِنْ كُنْتُمْ غَيْرَ مَدِيْنِيْنَۙ ٨٦

falawlā in kuntum
فَلَوْلَآ إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ghayra madīnīna
غَيْرَ مَدِينِينَ
கூலி கொடுக்கப்படாதவர்களாக
நீங்கள் எவருக்குமே கட்டுப்படாமல் (பூரண சுதந்திரம் உடையவர்களாக) இருந்து, ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௮௬)
Tafseer
௮௭

تَرْجِعُوْنَهَآ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٨٧

tarjiʿūnahā
تَرْجِعُونَهَآ
அதை நீங்கள் திரும்ப கொண்டு வந்திருக்கலாமல்லவா?
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
மெய்யாகவே, நீங்கள் (இதில்) உண்மை சொல்பவர் களாகவுமிருந்தால், (இறந்த அவனுடைய உயிரை) நீங்கள் மீள வைப்பதுதானே! ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௮௭)
Tafseer
௮௮

فَاَمَّآ اِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِيْنَۙ ٨٨

fa-ammā
فَأَمَّآ
ஆக
in kāna
إِن كَانَ
இருந்தால்
mina l-muqarabīna
مِنَ ٱلْمُقَرَّبِينَ
நெருக்கமானவர்களில்
(இறந்தவன் இறை அச்சமுடையவனாக இருந்து அல்லாஹ்வின்) நெருக்கத்தை பெற்றவர்களில் ஒருவனாக இருந்தால், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௮௮)
Tafseer
௮௯

فَرَوْحٌ وَّرَيْحَانٌ ەۙ وَّجَنَّتُ نَعِيْمٍ ٨٩

farawḥun
فَرَوْحٌ
இறையருளும்
warayḥānun
وَرَيْحَانٌ
உணவும்
wajannatu
وَجَنَّتُ
சொர்க்கமும்
naʿīmin
نَعِيمٍ
இன்பம் நிறைந்த
அவனுக்குச் சுகமும் மகிழ்ச்சியும் உண்டு; இன்பமளிக்கும் சுவனபதியுமுண்டு. ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௮௯)
Tafseer
௯௦

وَاَمَّآ اِنْ كَانَ مِنْ اَصْحٰبِ الْيَمِيْنِۙ ٩٠

wa-ammā
وَأَمَّآ
ஆக
in kāna
إِن كَانَ
இருந்தால்
min aṣḥābi l-yamīni
مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ
வலப்பக்கம் உடையவர்களில்
(அதிலும்) அவர் வலப்பக்கத்திலுள்ளவராக இருந்தாலோ, ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௯௦)
Tafseer