Skip to content

ஸூரா ஸூரத்துல் வாகிஆ - Page: 8

Al-Waqi'ah

(al-Wāqiʿah)

௭௧

اَفَرَءَيْتُمُ النَّارَ الَّتِيْ تُوْرُوْنَۗ ٧١

afara-aytumu
أَفَرَءَيْتُمُ
அறிவியுங்கள்!
l-nāra
ٱلنَّارَ
நெருப்பைப் பற்றி
allatī
ٱلَّتِى
எது
tūrūna
تُورُونَ
தீ மூட்டுகின்றீர்கள்
நீங்கள் (அடுப்பில்) மூட்டுகின்ற நெருப்பையும் கவனித்தீர்களா? ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௭௧)
Tafseer
௭௨

ءَاَنْتُمْ اَنْشَأْتُمْ شَجَرَتَهَآ اَمْ نَحْنُ الْمُنْشِـُٔوْنَ ٧٢

a-antum anshatum
ءَأَنتُمْ أَنشَأْتُمْ
நீங்கள் உருவாக்கினீர்களா?
shajaratahā
شَجَرَتَهَآ
அதன் மரத்தை
am
أَمْ
அல்லது
naḥnu
نَحْنُ
நாம்
l-munshiūna
ٱلْمُنشِـُٔونَ
உருவாக்குகின்றோமா?
அதன் விறகை நீங்கள் உற்பத்தி செய்கின்றீர்களா? அல்லது நாம் உற்பத்தி செய்கின்றோமா? ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௭௨)
Tafseer
௭௩

نَحْنُ جَعَلْنٰهَا تَذْكِرَةً وَّمَتَاعًا لِّلْمُقْوِيْنَۚ ٧٣

naḥnu
نَحْنُ
நாம்
jaʿalnāhā
جَعَلْنَٰهَا
அதை ஆக்கினோம்
tadhkiratan
تَذْكِرَةً
ஒரு நினைவூட்டலாகவும்
wamatāʿan
وَمَتَٰعًا
ஒரு பலனாகவும்
lil'muq'wīna
لِّلْمُقْوِينَ
பயணிகளுக்கு
(நரகத்தின் நெருப்பை உங்களுக்கு) ஞாபகமூட்டும் பொருட்டும், வழிப் போக்கருக்குப் பயனளிக்கும் பொருட்டும் அதனை நாம்தாம் படைத்திருக்கின்றோம். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௭௩)
Tafseer
௭௪

فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيْمِ ࣖ ٧٤

fasabbiḥ
فَسَبِّحْ
ஆகவே, துதிப்பீராக!
bi-is'mi
بِٱسْمِ
பெயரை
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
மகத்தான
ஆகவே, (நபியே!) மகத்தான உங்களது இறைவனின் பெயரைக் கொண்டு நீங்கள் (அவனை) புகழ்வீர்களாக! ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௭௪)
Tafseer
௭௫

فَلَآ اُقْسِمُ بِمَوٰقِعِ النُّجُوْمِ ٧٥

falā uq'simu
فَلَآ أُقْسِمُ
நான் சத்தியம் செய்கின்றேன்
bimawāqiʿi
بِمَوَٰقِعِ
விழுகின்ற இடங்கள் மீது
l-nujūmi
ٱلنُّجُومِ
நட்சத்திரங்கள்
நட்சத்திரங்கள் மறையும் இடங்களின் மீது நாம் சத்தியம் செய்கின்றோம். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௭௫)
Tafseer
௭௬

وَاِنَّهٗ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُوْنَ عَظِيْمٌۙ ٧٦

wa-innahu
وَإِنَّهُۥ
நிச்சயமாக இது
laqasamun
لَقَسَمٌ
சத்தியமாகும்
law taʿlamūna
لَّوْ تَعْلَمُونَ
நீங்கள் அறிந்து கொண்டால்
ʿaẓīmun
عَظِيمٌ
மாபெரும்
(உங்களுக்கு) அறிவிருந்தால் நிச்சயமாக இது ஒரு மகத்தான சத்தியம் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௭௬)
Tafseer
௭௭

اِنَّهٗ لَقُرْاٰنٌ كَرِيْمٌۙ ٧٧

innahu laqur'ānun
إِنَّهُۥ لَقُرْءَانٌ
நிச்சயமாக இது குர்ஆனாகும்
karīmun
كَرِيمٌ
கண்ணியமான
நிச்சயமாக இது மிக்க கண்ணியமுள்ள குர்ஆனாகும். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௭௭)
Tafseer
௭௮

فِيْ كِتٰبٍ مَّكْنُوْنٍۙ ٧٨

fī kitābin
فِى كِتَٰبٍ
பதிவேட்டில் உள்ள
maknūnin
مَّكْنُونٍ
பாதுகாக்கப்பட்ட(து)
(இது "லவ்ஹுல் மஹ்ஃபூள்" என்னும்) பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௭௮)
Tafseer
௭௯

لَّا يَمَسُّهٗٓ اِلَّا الْمُطَهَّرُوْنَۙ ٧٩

lā yamassuhu
لَّا يَمَسُّهُۥٓ
இதைத் தொடமாட்டார்கள்
illā l-muṭaharūna
إِلَّا ٱلْمُطَهَّرُونَ
மிகவும் பரிசுத்தமானவர்களைத் தவிர
பரிசுத்தவான்களைத் தவிர, (மற்றெவரும்) இதனைத் தொடமாட்டார்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௭௯)
Tafseer
௮௦

تَنْزِيْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ ٨٠

tanzīlun
تَنزِيلٌ
இறக்கப்பட்ட வேதமாகும்
min rabbi
مِّن رَّبِّ
இறைவனிடமிருந்து
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
உலகத்தார் அனைவரின் (எஜமானாகிய) இறைவனால் இது அருளப்பட்டது. ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௮௦)
Tafseer