Skip to content

ஸூரா ஸூரத்துல் வாகிஆ - Page: 5

Al-Waqi'ah

(al-Wāqiʿah)

௪௧

وَاَصْحٰبُ الشِّمَالِ ەۙ مَآ اَصْحٰبُ الشِّمَالِۗ ٤١

wa-aṣḥābu l-shimāli
وَأَصْحَٰبُ ٱلشِّمَالِ
இடப்பக்கமுடையவர்கள்!
mā aṣḥābu l-shimāli
مَآ أَصْحَٰبُ ٱلشِّمَالِ
இடப்பக்கமுடையவர்கள் யார்?
இடப்பக்கத்தில் உள்ளவர்களோ, இவர்களின் துர்ப்பாக்கியம் தான் என்னே! ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௪௧)
Tafseer
௪௨

فِيْ سَمُوْمٍ وَّحَمِيْمٍۙ ٤٢

fī samūmin
فِى سَمُومٍ
கடுமையான வெப்பக் காற்றிலும்
waḥamīmin
وَحَمِيمٍ
நன்கு கொதிக்கின்ற சுடு நீரிலும்
(அவர்கள்) கொடிய வெப்பத்திலும், முற்றிலும் கொதிக்கும் நீரிலும், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௪௨)
Tafseer
௪௩

وَّظِلٍّ مِّنْ يَّحْمُوْمٍۙ ٤٣

waẓillin
وَظِلٍّ
நிழலிலும்
min yaḥmūmin
مِّن يَحْمُومٍ
கரும் புகையின்
அடர்ந்த இருண்ட புகையின் மத்தியிலும் இருப்பார்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௪௩)
Tafseer
௪௪

لَّا بَارِدٍ وَّلَا كَرِيْمٍ ٤٤

lā bāridin
لَّا بَارِدٍ
குளிர்ந்திருக்காது
walā karīmin
وَلَا كَرِيمٍ
நறுமணம் உடையதாகவும் இருக்காது
(அங்குக்) குளிர்ச்சியான பானமும் இருக்காது; சங்கையான எதுவும் இருக்காது. ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௪௪)
Tafseer
௪௫

اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُتْرَفِيْنَۚ ٤٥

innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
இருந்தனர்
qabla dhālika
قَبْلَ ذَٰلِكَ
இதற்கு முன்னர்
mut'rafīna
مُتْرَفِينَ
சுகவாசிகளாக
இதற்கு முன்னர் இவர்கள், நிச்சயமாக பெரும் சுகபோகங்களில் இருந்தனர். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௪௫)
Tafseer
௪௬

وَكَانُوْا يُصِرُّوْنَ عَلَى الْحِنْثِ الْعَظِيْمِۚ ٤٦

wakānū yuṣirrūna
وَكَانُوا۟ يُصِرُّونَ
இருந்தனர்/பிடிவாதம் பிடித்தவர்களாக
ʿalā l-ḥinthi
عَلَى ٱلْحِنثِ
பாவத்தின் மீது
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
பெரும்
எனினும், பெரும் பாவங்களைச் செய்வதில் உறுதியாக இருந்தனர். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௪௬)
Tafseer
௪௭

وَكَانُوْا يَقُوْلُوْنَ ەۙ اَىِٕذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَۙ ٤٧

wakānū
وَكَانُوا۟
இருந்தனர்
yaqūlūna
يَقُولُونَ
கூறுபவர்களாக
a-idhā mit'nā
أَئِذَا مِتْنَا
நாங்கள் இறந்துவிட்டால்
wakunnā
وَكُنَّا
இன்னும் ஆகிவிட்டால்
turāban
تُرَابًا
மண்ணாக(வும்)
waʿiẓāman
وَعِظَٰمًا
எலும்புகளாகவும்
a-innā lamabʿūthūna
أَءِنَّا لَمَبْعُوثُونَ
நாங்கள் எழுப்பப்படுவோமா?
அன்றி, என்னே! நாம் இறந்து (உக்கி) மண்ணாகவும், எலும்பாகவும் போனதன் பின்னர், மெய்யாகவே நாம் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோமா? ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௪௭)
Tafseer
௪௮

اَوَاٰبَاۤؤُنَا الْاَوَّلُوْنَ ٤٨

awaābāunā
أَوَءَابَآؤُنَا
எங்கள் மூதாதைகளுமா
l-awalūna
ٱلْأَوَّلُونَ
முன்னோர்களான
(அவ்வாறே) முன் சென்றுபோன நம்முடைய மூதாதையர்களுமா (எழுப்பப்படுவார்கள்)? என்று (பரிகாசமாகக்) கூறிக் கொண்டிருந்தனர். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௪௮)
Tafseer
௪௯

قُلْ اِنَّ الْاَوَّلِيْنَ وَالْاٰخِرِيْنَۙ ٤٩

qul
قُلْ
நீர் கூறுவீராக!
inna
إِنَّ
நிச்சயமாக
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோரும்
wal-ākhirīna
وَٱلْءَاخِرِينَ
பின்னோரும்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக உங்களில் முன்னுள்ளோரும் சரி, பின்னுள்ளோரும் சரி; ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௪௯)
Tafseer
௫௦

لَمَجْمُوْعُوْنَۙ اِلٰى مِيْقَاتِ يَوْمٍ مَّعْلُوْمٍ ٥٠

lamajmūʿūna
لَمَجْمُوعُونَ
ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
ilā mīqāti
إِلَىٰ مِيقَٰتِ
ஒரு குறிப்பிட்ட நேரத்தில்
yawmin maʿlūmin
يَوْمٍ مَّعْلُومٍ
நாளின்/அறியப்பட்ட
நீங்கள் யாவருமே குறிப்பிட்ட ஒரு நாளில் தவறாமல் (உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௦)
Tafseer