Skip to content

ஸூரா ஸூரத்துல் வாகிஆ - Page: 4

Al-Waqi'ah

(al-Wāqiʿah)

௩௧

وَّمَاۤءٍ مَّسْكُوْبٍۙ ٣١

wamāin
وَمَآءٍ
நீருக்கு அருகிலும்
maskūbin
مَّسْكُوبٍ
ஓடிக்கொண்டே இருக்கின்ற
அங்கு(தொடர்ந்து) நீரைக் கொட்டிக் கொண்டிருக்கும் ஊற்றுக்களும், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௩௧)
Tafseer
௩௨

وَّفَاكِهَةٍ كَثِيْرَةٍۙ ٣٢

wafākihatin
وَفَٰكِهَةٍ
பழங்களுக்கு அருகிலும்
kathīratin
كَثِيرَةٍ
அதிகமான
ஏராளமான கனி வர்க்கங்களும் உண்டு. ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௩௨)
Tafseer
௩௩

لَّا مَقْطُوْعَةٍ وَّلَا مَمْنُوْعَةٍۙ ٣٣

lā maqṭūʿatin
لَّا مَقْطُوعَةٍ
தீர்ந்துவிடாத
walā mamnūʿatin
وَلَا مَمْنُوعَةٍ
தடுக்கப்படாத
அதன் கனிகள் (புசிக்க) தடுக்கவும் படாது. (பறிப்பதால்) குறைவுமுறாது. (ஒன்றைப் பறித்தால், மற்றொன்று அதே இடத்தில் காணப்படும்.) ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௩௩)
Tafseer
௩௪

وَّفُرُشٍ مَّرْفُوْعَةٍۗ ٣٤

wafurushin
وَفُرُشٍ
விரிப்புகளிலும்
marfūʿatin
مَّرْفُوعَةٍ
உயர்வான
உயர்ந்த மேலான விரிப்புகளில் (அமர்ந்திருப்பார்கள்). ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௩௪)
Tafseer
௩௫

اِنَّآ اَنْشَأْنٰهُنَّ اِنْشَاۤءًۙ ٣٥

innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
anshanāhunna
أَنشَأْنَٰهُنَّ
அவர்களை உருவாக்குவோம்
inshāan
إِنشَآءً
முற்றிலும் புதிதாகவே
(அவர்களுடன், கண்ணழகிகளாகிய ஹூருல் ஈன் என்னும் கன்னியர்களும் இருப்பார்கள். அவர்கள் ஒருவராலும் பெற்றெடுக் கப்பட்டவர்கள் அல்லர்.) நிச்சயமாக நாம் அவர்களைச் (சொந்தமாக இவர்களுக்கெனப் புதிதாகவே) படைத்திருக்கின்றோம். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௩௫)
Tafseer
௩௬

فَجَعَلْنٰهُنَّ اَبْكَارًاۙ ٣٦

fajaʿalnāhunna
فَجَعَلْنَٰهُنَّ
அவர்களை நாம் ஆக்குவோம்
abkāran
أَبْكَارًا
கன்னிப் பெண்களாக
கன்னியர்களாக அவர்களைப் படைத்திருக்கின்றோம். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௩௬)
Tafseer
௩௭

عُرُبًا اَتْرَابًاۙ ٣٧

ʿuruban
عُرُبًا
கணவனை நேசிப்பவர்களாக
atrāban
أَتْرَابًا
சம வயதுடையவர்களாக
அவர்கள் தன் கணவனையே காதலிக்கும் சம வயதுடையவர்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௩௭)
Tafseer
௩௮

لِّاَصْحٰبِ الْيَمِيْنِۗ ࣖ ٣٨

li-aṣḥābi l-yamīni
لِّأَصْحَٰبِ ٱلْيَمِينِ
வலப் பக்கமுடையவர்களுக்காக
(முன்னர் வர்ணிக்கப்பட்ட) இவைகள் வலது பக்கத்திலுள்ள வர்களுக்குக் கிடைக்கும். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௩௮)
Tafseer
௩௯

ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِيْنَۙ ٣٩

thullatun
ثُلَّةٌ
அதிகமானவர்கள்
mina l-awalīna
مِّنَ ٱلْأَوَّلِينَ
முன்னோரிலும்
(இவர்களுடன்) முன்னுள்ளோரில் ஒரு கூட்டத்தினரும், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௩௯)
Tafseer
௪௦

وَثُلَّةٌ مِّنَ الْاٰخِرِيْنَۗ ٤٠

wathullatun
وَثُلَّةٌ
அதிகமானவர்கள்
mina l-ākhirīna
مِّنَ ٱلْءَاخِرِينَ
இன்னும் பின்னோரிலும்
பின்னுள்ளோரில் ஒரு கூட்டத்தினரும் இருப்பார்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௪௦)
Tafseer