Skip to content

ஸூரா ஸூரத்துல் வாகிஆ - Page: 2

Al-Waqi'ah

(al-Wāqiʿah)

௧௧

اُولٰۤىِٕكَ الْمُقَرَّبُوْنَۚ ١١

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
l-muqarabūna
ٱلْمُقَرَّبُونَ
மிக நெருக்கமானவர்கள்
இவர்கள் தங்கள் (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௧௧)
Tafseer
௧௨

فِيْ جَنّٰتِ النَّعِيْمِ ١٢

fī jannāti
فِى جَنَّٰتِ
சொர்க்கங்களில்
l-naʿīmi
ٱلنَّعِيمِ
இன்பங்கள் நிறைந்த
இவர்கள் இன்பம் தரும் சுவனபதியில் இருப்பார்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௧௨)
Tafseer
௧௩

ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِيْنَۙ ١٣

thullatun
ثُلَّةٌ
அதிகமானவர்கள்
mina l-awalīna
مِّنَ ٱلْأَوَّلِينَ
முந்தியவர்களில்
(இவர்களுடன்) முதலாவது வகுப்பாரில் ஒரு பெருங் கூட்டத்தினரும், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௧௩)
Tafseer
௧௪

وَقَلِيْلٌ مِّنَ الْاٰخِرِيْنَۗ ١٤

waqalīlun
وَقَلِيلٌ
இன்னும் குறைவானவர்கள்
mina l-ākhirīna
مِّنَ ٱلْءَاخِرِينَ
பின்னோரில்
பின்னுள்ளோரில் ஒரு சொற்ப தொகையினரும் இருப்பார்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௧௪)
Tafseer
௧௫

عَلٰى سُرُرٍ مَّوْضُوْنَةٍۙ ١٥

ʿalā sururin
عَلَىٰ سُرُرٍ
கட்டில்களின் மீது
mawḍūnatin
مَّوْضُونَةٍ
ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட(து)
பொன் வேலைப்பாடுள்ள உன்னத கட்டில்கள் மீது, ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௧௫)
Tafseer
௧௬

مُّتَّكِـِٕيْنَ عَلَيْهَا مُتَقٰبِلِيْنَ ١٦

muttakiīna
مُّتَّكِـِٔينَ
சாய்ந்தவர்களாக
ʿalayhā
عَلَيْهَا
அவற்றின் மீது
mutaqābilīna
مُتَقَٰبِلِينَ
ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
ஒருவரை ஒருவர் முகம் நோக்கி(ப் பஞ்சணையின் மீது) சாய்ந்தவர்களாக இருப்பார்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௧௬)
Tafseer
௧௭

يَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَۙ ١٧

yaṭūfu
يَطُوفُ
சுற்றி வருவார்கள்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
wil'dānun
وِلْدَٰنٌ
சிறுவர்கள்
mukhalladūna
مُّخَلَّدُونَ
நிரந்தரமான(வர்கள்)
என்றென்றுமே குழந்தைகளாக இருக்கக்கூடிய சிறுவர்கள் (பணி செய்ய எந்நேரமும்) இவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்; ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௧௭)
Tafseer
௧௮

بِاَكْوَابٍ وَّاَبَارِيْقَۙ وَكَأْسٍ مِّنْ مَّعِيْنٍۙ ١٨

bi-akwābin
بِأَكْوَابٍ
குவளைகளுடனும்
wa-abārīqa
وَأَبَارِيقَ
கூஜாக்களுடனும்
wakasin
وَكَأْسٍ
கிண்ணங்களுடனும்
min maʿīnin
مِّن مَّعِينٍ
தூய்மையான மது நிறைந்த
இன்பமான பானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக் கொண்டு (அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்.) ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௧௮)
Tafseer
௧௯

لَّا يُصَدَّعُوْنَ عَنْهَا وَلَا يُنْزِفُوْنَۙ ١٩

lā yuṣaddaʿūna ʿanhā
لَّا يُصَدَّعُونَ عَنْهَا
அவர்கள் தலைவலிக்கும் ஆளாக மாட்டார்கள்/ அதனால்
walā yunzifūna
وَلَا يُنزِفُونَ
அவர்கள் அறிவு தடுமாறவும் மாட்டார்கள்
(அப்பானங்களால்) இவர்களுக்குத் தலை நோயும் ஏற்படாது; இவர்கள் புத்தியும் மாறாது. ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௧௯)
Tafseer
௨௦

وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُوْنَۙ ٢٠

wafākihatin
وَفَٰكِهَةٍ
பழங்களுடனும்
mimmā yatakhayyarūna
مِّمَّا يَتَخَيَّرُونَ
அவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்ற
இவர்கள் பிரியப்பட்ட கனி வர்க்கங்களையும், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௦)
Tafseer