Skip to content

ஸூரா ஸூரத்துல் வாகிஆ - Page: 10

Al-Waqi'ah

(al-Wāqiʿah)

௯௧

فَسَلٰمٌ لَّكَ مِنْ اَصْحٰبِ الْيَمِيْنِۗ ٩١

fasalāmun
فَسَلَٰمٌ
ஸலாம் உண்டாகட்டும்
laka
لَّكَ
உமக்கு
min aṣḥābi l-yamīni
مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ
வலப்பக்கம் உடையவர்களில்
அவரை நோக்கி "வலப்பக்கத்தில் உள்ளவர்களில் இருந்து உங்களுக்கு "ஸலாம்" ஈடேற்றம் உண்டாகுக! (என்ற முகமன்) கூறப்படும். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௯௧)
Tafseer
௯௨

وَاَمَّآ اِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِيْنَ الضَّاۤلِّيْنَۙ ٩٢

wa-ammā in kāna
وَأَمَّآ إِن كَانَ
ஆக/இருந்தால்
mina l-mukadhibīna
مِنَ ٱلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்த(வர்களில்)
l-ḍālīna
ٱلضَّآلِّينَ
வழிகெட்டவர்கள்
அன்றி, அவன் வழிகெட்டவனாகவும் (இவ்வேதத்தைப்) பொய்யாக்குகிறவனாகவும் இருந்தால், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௯௨)
Tafseer
௯௩

فَنُزُلٌ مِّنْ حَمِيْمٍۙ ٩٣

fanuzulun
فَنُزُلٌ
விருந்து(ம்)
min ḥamīmin
مِّنْ حَمِيمٍ
கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரின்
முற்றிலும் கொதித்த சுடுநீர் அவனுக்கு விருந்தாவதுடன், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௯௩)
Tafseer
௯௪

وَّتَصْلِيَةُ جَحِيْمٍ ٩٤

wataṣliyatu
وَتَصْلِيَةُ
நெருப்பில் பொசுக்குவதும்தான்
jaḥīmin
جَحِيمٍ
நரகத்தில்
நரகத்திலும் தள்ளப்படுவான். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௯௪)
Tafseer
௯௫

اِنَّ هٰذَا لَهُوَ حَقُّ الْيَقِيْنِۚ ٩٥

inna
إِنَّ
நிச்சயமாக
hādhā lahuwa
هَٰذَا لَهُوَ
இதுதான்
ḥaqqu
حَقُّ
உண்மையாகும்
l-yaqīni
ٱلْيَقِينِ
மிக உறுதியான
நிச்சயமாக இது சந்தேகமற்ற உண்மையாகும். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௯௫)
Tafseer
௯௬

فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيْمِ ࣖ ٩٦

fasabbiḥ
فَسَبِّحْ
ஆக, துதிப்பீராக!
bi-is'mi
بِٱسْمِ
பெயரை
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
மகத்தான(வன்)
ஆகவே (நபியே!) நீங்கள் மகத்தான உங்களது இறைவனின் திருப்பெயரைக் கூறி புகழ்ந்து கொண்டிருப்பீராக! ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௯௬)
Tafseer