Skip to content

ஸூரா ஸூரத்துல் வாகிஆ - Word by Word

Al-Waqi'ah

(al-Wāqiʿah)

bismillaahirrahmaanirrahiim

اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُۙ ١

idhā waqaʿati
إِذَا وَقَعَتِ
நிகழ்ந்து விட்டால்
l-wāqiʿatu
ٱلْوَاقِعَةُ
நிகழக்கூடிய மறுமை
(யுகமுடிவு என்னும்) மாபெரும் சம்பவம் நிகழ்ந்தால், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௧)
Tafseer

لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ۘ ٢

laysa
لَيْسَ
முடியாது
liwaqʿatihā
لِوَقْعَتِهَا
அது நிகழ்வதை
kādhibatun
كَاذِبَةٌ
பொய்ப்பிக்க
அதனை(த் தடை செய்து) பொய்யாக்குவதற்கு ஒன்றுமில்லை. ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨)
Tafseer

خَافِضَةٌ رَّافِعَةٌ ٣

khāfiḍatun
خَافِضَةٌ
தாழ்த்தக்கூடியது
rāfiʿatun
رَّافِعَةٌ
உயர்த்தக்கூடியது
அது (பலரின் பதவிகளைத்) தாழ்த்திவிடும். (பலரின் பதவிகளை) உயர்த்திவிடும். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௩)
Tafseer

اِذَا رُجَّتِ الْاَرْضُ رَجًّاۙ ٤

idhā rujjati
إِذَا رُجَّتِ
குலுக்கப்பட்டால்
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி
rajjan
رَجًّا
பலமாக
(அச்சமயம்) மிக்க பலமான பூகம்பம் ஏற்பட்டு, ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௪)
Tafseer

وَّبُسَّتِ الْجِبَالُ بَسًّاۙ ٥

wabussati
وَبُسَّتِ
தூளாக ஆக்கப்பட்டால்
l-jibālu
ٱلْجِبَالُ
மலைகள்
bassan
بَسًّا
தூள்
மலைகள் (பெயர்ந்து ஒன்றோடொன்று மோதி) தூள் தூளாகப் பறந்துவிடும். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫)
Tafseer

فَكَانَتْ هَبَاۤءً مُّنْۢبَثًّاۙ ٦

fakānat
فَكَانَتْ
ஆகிவிடும்
habāan
هَبَآءً
ஒளிக் கதிர்களைப் போல்
munbathan
مُّنۢبَثًّا
பரவுகின்ற(து)
அவைகள் (ஆகாயத்தில்) தூசிகளாகப் பறந்துவிடும். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௬)
Tafseer

وَّكُنْتُمْ اَزْوَاجًا ثَلٰثَةً ۗ ٧

wakuntum
وَكُنتُمْ
நீங்கள் ஆகிவிடுவீர்கள்
azwājan
أَزْوَٰجًا
வகையினராக
thalāthatan
ثَلَٰثَةً
மூன்று
(அந்நாளில்) நீங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விடுவீர்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௭)
Tafseer

فَاَصْحٰبُ الْمَيْمَنَةِ ەۙ مَآ اَصْحٰبُ الْمَيْمَنَةِ ۗ ٨

fa-aṣḥābu l-maymanati
فَأَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்!
mā aṣḥābu l-maymanati
مَآ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
யார்? அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்!
(முதலாவது:) வலப்பக்கத்திலுள்ளவர்கள். வலப்பக்கத்திலுள்ள இவர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? அவர்கள் மிக பாக்கியவான்கள்.) ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௮)
Tafseer

وَاَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ەۙ مَآ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۗ ٩

wa-aṣḥābu l-mashamati
وَأَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள்!
mā aṣḥābu l-mashamati
مَآ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள் யார்?
(இரண்டாவது:) இடப்பக்கத்திலுள்ளவர்கள். இடப்பக்கத் திலுள்ள இவர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? இவர்கள் மிக்க துரதிர்ஷ்டசாலிகள்.) ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௯)
Tafseer
௧௦

وَالسّٰبِقُوْنَ السّٰبِقُوْنَۙ ١٠

wal-sābiqūna
وَٱلسَّٰبِقُونَ
முந்தியவர்கள்தான்
l-sābiqūna
ٱلسَّٰبِقُونَ
முந்தியவர்கள்
(மூன்றாவது:) முன் சென்றுவிட்டவர்கள். (இவர்கள் நன்மையான காரியங்களில் மற்ற யாவரையும் விட) முன் சென்று விட்டவர்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௧௦)
Tafseer