குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௯
Qur'an Surah Ar-Rahman Verse 9
ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَقِيْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيْزَانَ (الرحمن : ٥٥)
- wa-aqīmū
- وَأَقِيمُوا۟
- And establish
- நிறுத்துங்கள்!
- l-wazna
- ٱلْوَزْنَ
- the weight
- நிறுவையை
- bil-qis'ṭi
- بِٱلْقِسْطِ
- in justice
- நீதமாக
- walā tukh'sirū
- وَلَا تُخْسِرُوا۟
- and (do) not make deficient
- நஷ்டப்படுத்தாதீர்கள்
- l-mīzāna
- ٱلْمِيزَانَ
- the balance
- தராசில்
Transliteration:
Wa aqeemul wazna bilqisti wa laa tukhsirul meezaan(QS. ar-Raḥmān:9)
English Sahih International:
And establish weight in justice and do not make deficient the balance. (QS. Ar-Rahman, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
ஆகவே, நீங்கள் நீதமாக நிறுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௯)
Jan Trust Foundation
ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிறுவையை (தராசின் நாக்கை சரியாக நடுவில்) நீதமாக நிறுத்துங்கள்! தராசில் (பொருள்களை குறைத்து) நஷ்டப்படுத்தாதீர்கள்.