குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௮
Qur'an Surah Ar-Rahman Verse 8
ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَّا تَطْغَوْا فِى الْمِيْزَانِ (الرحمن : ٥٥)
- allā taṭghaw
- أَلَّا تَطْغَوْا۟
- That not you may transgress
- நீங்கள் எல்லை மீறாதீர்கள்
- fī l-mīzāni
- فِى ٱلْمِيزَانِ
- in the balance
- தராசில்
Transliteration:
Allaa tatghaw fil meezaan(QS. ar-Raḥmān:8)
English Sahih International:
That you not transgress within the balance. (QS. Ar-Rahman, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
ஆகவே, நீங்கள் நிறுவையில் (கூட்டியோ குறைத்தோ) வரம்பு மீறாதீர்கள். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௮)
Jan Trust Foundation
நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தராசில் நீங்கள் எல்லை மீறாதீர்கள். (அநியாயம் செய்யாதீர்கள்!)