குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௭௮
Qur'an Surah Ar-Rahman Verse 78
ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَبٰرَكَ اسْمُ رَبِّكَ ذِى الْجَلٰلِ وَالْاِكْرَامِ ࣖ (الرحمن : ٥٥)
- tabāraka
- تَبَٰرَكَ
- Blessed is
- மிக அருள் நிறைந்தது
- us'mu
- ٱسْمُ
- (the) name
- பெயர்
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உமது இறைவனின்
- dhī l-jalāli
- ذِى ٱلْجَلَٰلِ
- Owner (of) Majesty
- கம்பீரத்திற்கு(ம்) உரியவனாகிய
- wal-ik'rāmi
- وَٱلْإِكْرَامِ
- and Honor
- கண்ணியத்திற்கும்
Transliteration:
Tabaarakasmu Rabbika Zil-Jalaali wal-Ikraam(QS. ar-Raḥmān:78)
English Sahih International:
Blessed is the name of your Lord, Owner of Majesty and Honor. (QS. Ar-Rahman, Ayah ௭௮)
Abdul Hameed Baqavi:
(நபியே!) மிக்க சிறப்பும், கண்ணியமும் உள்ள உங்களது இறைவனின் திருப்பெயர் மிக பாக்கியமுடையது. (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௭௮)
Jan Trust Foundation
மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் உரியவனாகிய உமது இறைவனின் பெயர் மிக அருள் நிறைந்தது.