Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௭௬

Qur'an Surah Ar-Rahman Verse 76

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مُتَّكِـِٕيْنَ عَلٰى رَفْرَفٍ خُضْرٍ وَّعَبْقَرِيٍّ حِسَانٍۚ (الرحمن : ٥٥)

muttakiīna
مُتَّكِـِٔينَ
Reclining
சாய்ந்தவர்களாக இருப்பார்கள்
ʿalā rafrafin
عَلَىٰ رَفْرَفٍ
on cushions
தலையணைகளின்மீது
khuḍ'rin
خُضْرٍ
green
பச்சை நிற
waʿabqariyyin
وَعَبْقَرِىٍّ
and carpets
விரிப்புகளின் மீதும்
ḥisānin
حِسَانٍ
beautiful
மிக அழகான

Transliteration:

Muttaki'eena 'alaa rafratin khudrinw wa 'abqariyyin hisaan (QS. ar-Raḥmān:76)

English Sahih International:

Reclining on green cushions and beautiful fine carpets. (QS. Ar-Rahman, Ayah ௭௬)

Abdul Hameed Baqavi:

(அவர்களின் கணவர்கள்) சிறந்த பசுமையான, இரத்தினக் கம்பளங்களில் திண்டு தலையணைகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௭௬)

Jan Trust Foundation

(அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(சொர்க்க வாசிகள்) பச்சை நிற தலையணைகளின் மீதும், மிக அழகான (மிக நேர்த்தியான) விரிப்புகளின் மீதும் சாய்தவர்களாக இருப்பார்கள்.