குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௭௪
Qur'an Surah Ar-Rahman Verse 74
ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَمْ يَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَاۤنٌّۚ (الرحمن : ٥٥)
- lam yaṭmith'hunna
- لَمْ يَطْمِثْهُنَّ
- Not has touched them
- அவர்களைத்தொட்டு இருக்க மாட்டார்கள்
- insun
- إِنسٌ
- any man
- எந்த ஒரு மனிதரும்
- qablahum
- قَبْلَهُمْ
- before them
- இவர்களுக்கு முன்னர்
- walā jānnun
- وَلَا جَآنٌّ
- and not any jinn
- எந்த ஒரு ஜின்னும்
Transliteration:
Lam yatmis hunna insun qablahum wa laa jaaann(QS. ar-Raḥmān:74)
English Sahih International:
Untouched before them by man or jinni . (QS. Ar-Rahman, Ayah ௭௪)
Abdul Hameed Baqavi:
இவர்களுக்கு முன்னர் அப்பெண்களை, யாதொரு மனிதனும் ஜின்னும் தீண்டியதில்லை. (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௭௪)
Jan Trust Foundation
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவர்களுக்கு முன்னர் எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு ஜின்னும் அவர்களைத் தொட்டு இருக்க மாட்டார்கள்.