குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௭௨
Qur'an Surah Ar-Rahman Verse 72
ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
حُوْرٌ مَّقْصُوْرٰتٌ فِى الْخِيَامِۚ (الرحمن : ٥٥)
- ḥūrun
- حُورٌ
- Fair ones
- வெள்ளைநிற அழகிகள்
- maqṣūrātun
- مَّقْصُورَٰتٌ
- restrained
- ஒதுக்கப்பட்டவர்கள்
- fī l-khiyāmi
- فِى ٱلْخِيَامِ
- in the pavilions
- இல்லங்களில்
Transliteration:
Hoorum maqsooraatun fil khiyaam(QS. ar-Raḥmān:72)
English Sahih International:
Fair ones reserved in pavilions. (QS. Ar-Rahman, Ayah ௭௨)
Abdul Hameed Baqavi:
அவர்கள்தாம், ஹூர் (என்னும் கண்ணழகிகளாகிய கன்னிப்பெண்)கள். அவர்கள், (முத்து பவளங்களாலான) கூடாரங்களில் வசித்திருப்பார்கள். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௭௨)
Jan Trust Foundation
ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அந்த பெண்கள்) வெள்ளைநிற அழகிகள், (அவர்களுக்குரிய) இல்லங்களில் (அவர்களின் கணவன்மார்களுக்காக மட்டும் அவர்கள்) ஒதுக்கப்பட்டவர்கள். (கணவனைத் தவிர வேறு யாரையும் அவர்கள் நாட மாட்டார்கள்.)