Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௭௦

Qur'an Surah Ar-Rahman Verse 70

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْهِنَّ خَيْرٰتٌ حِسَانٌۚ (الرحمن : ٥٥)

fīhinna
فِيهِنَّ
In them
அவற்றில்
khayrātun
خَيْرَٰتٌ
(are) good
சிறந்த பெண்கள்
ḥisānun
حِسَانٌ
and beautiful ones
பேரழகிகள்

Transliteration:

Feehinna khairaatun hisaan (QS. ar-Raḥmān:70)

English Sahih International:

In them are good and beautiful women. (QS. Ar-Rahman, Ayah ௭௦)

Abdul Hameed Baqavi:

அவைகளில், சிறந்த குணம் படைத்தவர்களான அழகிகள் உள்ளனர். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௭௦)

Jan Trust Foundation

அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவற்றில் (குணத்தால்) சிறந்த பெண்கள், (முகத்தால்) பேரழகிகள் இருப்பார்கள்.