குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௭
Qur'an Surah Ar-Rahman Verse 7
ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالسَّمَاۤءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيْزَانَۙ (الرحمن : ٥٥)
- wal-samāa
- وَٱلسَّمَآءَ
- And the heaven
- வானத்தை
- rafaʿahā
- رَفَعَهَا
- He raised it
- அதை உயர்த்தினான்
- wawaḍaʿa
- وَوَضَعَ
- and He has set up
- இன்னும் அமைத்தான்
- l-mīzāna
- ٱلْمِيزَانَ
- the balance
- தராசை
Transliteration:
Wassamaaa'a rafa'ahaa wa wada'al Meezan(QS. ar-Raḥmān:7)
English Sahih International:
And the heaven He raised and imposed the balance (QS. Ar-Rahman, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
அவனே வானத்தை உயர்த்தினான். மேலும் (உங்கள் வியாபாரத்திற்காக) தராசை அமைத்தான். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௭)
Jan Trust Foundation
மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானத்தை - அதை (பூமிக்கு மேல்) உயர்த்தினான். தராசை -நீதத்தை (பின்பற்றப்பட வேண்டிய கட்டாய சட்டமாக) அமைத்தான்.