Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௬௮

Qur'an Surah Ar-Rahman Verse 68

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْهِمَا فَاكِهَةٌ وَّنَخْلٌ وَّرُمَّانٌۚ (الرحمن : ٥٥)

fīhimā
فِيهِمَا
In both of them
அவை இரண்டிலும்
fākihatun
فَٰكِهَةٌ
(are) fruits
பழங்களும்
wanakhlun
وَنَخْلٌ
and date-palms
பேரித்த மரங்களும்
warummānun
وَرُمَّانٌ
and pomegranates
மாதுளை மரங்களும்

Transliteration:

Feehimaa faakihatunw wa nakhlunw wa rummaan (QS. ar-Raḥmān:68)

English Sahih International:

In both of them are fruit and palm trees and pomegranates. (QS. Ar-Rahman, Ayah ௬௮)

Abdul Hameed Baqavi:

அவ்விரண்டிலும், (பலவகை) கனிகளும், பேரீச்சையும், மாதுளையுமுண்டு. (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௬௮)

Jan Trust Foundation

அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவை இரண்டிலும் (பல வகை) பழங்களும் பேரித்த மரங்களும் மாதுளை மரங்களும் இருக்கும்.