குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௬௬
Qur'an Surah Ar-Rahman Verse 66
ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فِيْهِمَا عَيْنٰنِ نَضَّاخَتٰنِۚ (الرحمن : ٥٥)
- fīhimā
- فِيهِمَا
- In both of them
- அவை இரண்டிலும் இருக்கும்
- ʿaynāni
- عَيْنَانِ
- (are) two springs
- இரு ஊற்றுகள்
- naḍḍākhatāni
- نَضَّاخَتَانِ
- gushing forth
- பொங்கி எழக்கூடிய
Transliteration:
Feehimaa 'aynaani nad daakhataan(QS. ar-Raḥmān:66)
English Sahih International:
In both of them are two springs, spouting. (QS. Ar-Rahman, Ayah ௬௬)
Abdul Hameed Baqavi:
அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கண்கள் தொடர்ந்து பொங்கிக்கொண்டே இருக்கும். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௬௬)
Jan Trust Foundation
அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவை இரண்டிலும் பொங்கி எழக்கூடிய இரு ஊற்றுகள் இருக்கும்.