குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௬௪
Qur'an Surah Ar-Rahman Verse 64
ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مُدْهَاۤمَّتٰنِۚ (الرحمن : ٥٥)
- mud'hāmmatāni
- مُدْهَآمَّتَانِ
- Dark green
- அவை இரண்டும் கருமையாக இருக்கும்
Transliteration:
Mudhaaammataan(QS. ar-Raḥmān:64)
English Sahih International:
Dark green [in color]. (QS. Ar-Rahman, Ayah ௬௪)
Abdul Hameed Baqavi:
அவ்விரண்டும், கரும்பச்சை நிறமுடையன. (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௬௪)
Jan Trust Foundation
அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவற்றில் மிக அடர்த்தியான பச்சை பசுமையான மரங்கள் இருப்பதால்) அவை இரண்டும் (தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு) கருமையாக இருக்கும்.