குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௬௨
Qur'an Surah Ar-Rahman Verse 62
ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمِنْ دُوْنِهِمَا جَنَّتٰنِۚ (الرحمن : ٥٥)
- wamin dūnihimā
- وَمِن دُونِهِمَا
- Besides these two Besides these two
- அந்த இரண்டையும் விட தகுதியால் குறைந்த
- jannatāni
- جَنَّتَانِ
- (are) two gardens
- இரண்டு சொர்க்கங்களும் உண்டு
Transliteration:
Wa min doonihimaa jannataan(QS. ar-Raḥmān:62)
English Sahih International:
And below them both [in excellence] are two [other] gardens – (QS. Ar-Rahman, Ayah ௬௨)
Abdul Hameed Baqavi:
இவ்விரண்டைத் தவிர, (சுவனபதியில் அவர்களுக்குப்) பின்னும் இரு சோலைகளுண்டு. (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௬௨)
Jan Trust Foundation
மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்த இரண்டையும் விட தகுதியால் குறைந்த (வேறு) இரண்டு சொர்க்கங்களும் உண்டு.