Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௬௦

Qur'an Surah Ar-Rahman Verse 60

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هَلْ جَزَاۤءُ الْاِحْسَانِ اِلَّا الْاِحْسَانُۚ (الرحمن : ٥٥)

hal jazāu
هَلْ جَزَآءُ
Is (the) reward
கூலி உண்டா?
l-iḥ'sāni
ٱلْإِحْسَٰنِ
for the good
நன்மைக்கு
illā
إِلَّا
but
தவிர
l-iḥ'sānu
ٱلْإِحْسَٰنُ
good?
நன்மையைத்

Transliteration:

Hal jazaaa'ul ihsaani illal ihsaan (QS. ar-Raḥmān:60)

English Sahih International:

Is the reward for good [anything] but good? (QS. Ar-Rahman, Ayah ௬௦)

Abdul Hameed Baqavi:

(உங்களின்) நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா? (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௬௦)

Jan Trust Foundation

நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(உலகில் அல்லாஹ்வை பயந்தவர் செய்த) நன்மைக்கு கூலி (மறுமையில் அல்லாஹ் அவருக்கு கொடுக்கின்ற சொர்க்கம் என்ற) நன்மையைத் தவிர வேறு உண்டா?