Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௫௬

Qur'an Surah Ar-Rahman Verse 56

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْهِنَّ قٰصِرٰتُ الطَّرْفِۙ لَمْ يَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَاۤنٌّۚ (الرحمن : ٥٥)

fīhinna
فِيهِنَّ
In them
அவற்றில்
qāṣirātu
قَٰصِرَٰتُ
(will be) companions of modest gaze
தாழ்த்திய பெண்கள்
l-ṭarfi lam yaṭmith'hunna
ٱلطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ
(will be) companions of modest gaze not has touched them
பார்வைகளை/ அவர்களைதொட்டு இருக்க மாட்டார்கள்
insun
إِنسٌ
any man
எந்த ஒரு மனிதரும்
qablahum
قَبْلَهُمْ
before them
இவர்களுக்கு முன்னர்
walā jānnun
وَلَا جَآنٌّ
and not any jinn
எந்த ஒரு ஜின்னும்

Transliteration:

Feehinna qaasiratut tarfi lam yatmishunna insun qablahum wa laa jaaann (QS. ar-Raḥmān:56)

English Sahih International:

In them are women limiting [their] glances, untouched before them by man or jinni. (QS. Ar-Rahman, Ayah ௫௬)

Abdul Hameed Baqavi:

அவைகளில், கீழ் நோக்கிய பார்வைகளையுடைய (அழகிய) கன்னிகைகளும் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர், அவர்களை யாதொரு மனிதனும் ஜின்னும் தீண்டி இருக்கமாட்டார்கள். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௫௬)

Jan Trust Foundation

அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவற்றில் (அந்த விரிப்புகளில் கணவனைத் தவிர மற்ற ஆண்களை விட்டும்) பார்வைகளை தாழ்த்திய பெண்கள் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் எந்த ஒரு மனிதரும் எந்த ஒரு ஜின்னும் அவர்களை தொட்டு இருக்க மாட்டார்கள்.