Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௫௪

Qur'an Surah Ar-Rahman Verse 54

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مُتَّكِـِٕيْنَ عَلٰى فُرُشٍۢ بَطَاۤىِٕنُهَا مِنْ اِسْتَبْرَقٍۗ وَجَنَا الْجَنَّتَيْنِ دَانٍۚ (الرحمن : ٥٥)

muttakiīna
مُتَّكِـِٔينَ
Reclining
சாய்ந்தவர்களாக இருப்பார்கள்
ʿalā furushin
عَلَىٰ فُرُشٍۭ
on couches
விரிப்புகளில்
baṭāinuhā
بَطَآئِنُهَا
(whose) inner linings
அவற்றின் உள்பக்கங்கள்
min is'tabraqin
مِنْ إِسْتَبْرَقٍۚ
(are) of brocade
மொத்தமான பட்டினால் ஆனதாக இருக்கும்
wajanā
وَجَنَى
and (the) fruit
இன்னும் கனிகளும்
l-janatayni
ٱلْجَنَّتَيْنِ
(of) both the gardens
இரண்டு சொர்க்கங்களின்
dānin
دَانٍ
(is) near
நெருக்கமாக இருக்கும்

Transliteration:

Muttaki'eena 'alaa furushim bataaa'inuhaa min istabraq; wajanal jannataini daan (QS. ar-Raḥmān:54)

English Sahih International:

[They are] reclining on beds whose linings are of silk brocade, and the fruit of the two gardens is hanging low. (QS. Ar-Rahman, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

"இஸ்தப்ரக்" என்னும் பட்டு விரிப்பின் மீது (உள்ள பஞ்சணைகளில்) சாய்ந்தவர்களாய் இருப்பார்கள். அவ்விரு சோலைகளில் கனி வர்க்கங்கள் அடர்ந்திருக்கும். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௫௪)

Jan Trust Foundation

அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள் பாகங்கள் “இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

விரிப்புகளில் சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். அவற்றின் உள்பக்கங்கள் மொத்தமான பட்டினால் ஆனதாக இருக்கும். இரண்டு சொர்க்கங்களின் கனிகளும் (உண்ண விரும்புபவர்களுக்கு மிக) நெருக்கமாக இருக்கும்.