Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௫௨

Qur'an Surah Ar-Rahman Verse 52

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجٰنِۚ (الرحمن : ٥٥)

fīhimā
فِيهِمَا
In both of them
அவை இரண்டிலும்
min kulli fākihatin
مِن كُلِّ فَٰكِهَةٍ
[of] (are) every fruits
எல்லாக் கனிவர்க்கங்களில் இருந்தும்
zawjāni
زَوْجَانِ
(in) pairs
இரண்டு வகைகள்

Transliteration:

Feehimaa min kulli faakihatin zawjaan (QS. ar-Raḥmān:52)

English Sahih International:

In both of them are of every fruit, two kinds. (QS. Ar-Rahman, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

அவ்விரண்டிலும் ஒவ்வொரு கனி வர்க்கத்திலும் (உலர்ந்தும், பச்சையுமாக) இரு வகை உண்டு. (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௫௨)

Jan Trust Foundation

அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவை இரண்டிலும் எல்லா பழங்களிலும் (பசுமையானதும் உலர்ந்ததும் ஆகிய) இரண்டு வகைகள் உண்டு.