Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௫௦

Qur'an Surah Ar-Rahman Verse 50

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْهِمَا عَيْنٰنِ تَجْرِيٰنِۚ (الرحمن : ٥٥)

fīhimā
فِيهِمَا
In both of them
அவை இரண்டிலும்
ʿaynāni
عَيْنَانِ
(are) two springs
இரண்டு ஊற்றுகள்
tajriyāni
تَجْرِيَانِ
flowing
ஓடும்

Transliteration:

Feehimaa 'aynaani tajriyaan (QS. ar-Raḥmān:50)

English Sahih International:

In both of them are two springs, flowing. (QS. Ar-Rahman, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

அவ்விரண்டிலும் இரு ஊற்றுக்கள் தொடர்ந்து உதித்து ஓடிக்கொண்டே இருக்கும். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௫௦)

Jan Trust Foundation

அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவை இரண்டிலும் இரண்டு ஊற்றுகள் ஓடும்.