குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௫
Qur'an Surah Ar-Rahman Verse 5
ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍۙ (الرحمن : ٥٥)
- al-shamsu
- ٱلشَّمْسُ
- The sun
- சூரியனும்
- wal-qamaru
- وَٱلْقَمَرُ
- and the moon
- சந்திரனும்
- biḥus'bānin
- بِحُسْبَانٍ
- by (precise) calculation
- ஒரு கணக்கில் ஓடுகின்றன
Transliteration:
Ashshamsu walqamaru bihusbaan(QS. ar-Raḥmān:5)
English Sahih International:
The sun and the moon [move] by precise calculation, (QS. Ar-Rahman, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
சூரியனும் சந்திரனும் (அவைகளுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே (செல்கின்றன). (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௫)
Jan Trust Foundation
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சூரியனும் சந்திரனும் (அல்லாஹ் நிர்ணயித்த ஒரு தவணைக்காக அவை ஒவ்வொன்றுக்கும் உள்ள நிலைகளை நோக்கி அல்லாஹ்விடம் முடிவு செய்யப்பட்ட) ஒரு கணக்கின் படி ஓடுகின்றன.