Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௪௮

Qur'an Surah Ar-Rahman Verse 48

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذَوَاتَآ اَفْنَانٍۚ (الرحمن : ٥٥)

dhawātā
ذَوَاتَآ
Having
அந்த இரண்டு சொர்க்கங்களும்
afnānin
أَفْنَانٍ
branches
பல நிறங்களுடையவையாகும்

Transliteration:

Zawaataaa afnaan (QS. ar-Raḥmān:48)

English Sahih International:

Having [spreading] branches. (QS. Ar-Rahman, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

அவ்விரண்டும், கிளைகள் அடர்ந்து நிறைந்த மரங்களை உடைய சோலைகள். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௪௮)

Jan Trust Foundation

அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அந்த இரண்டு சொர்க்கங்களும்) பல நிறங்களுடையவையாகும். (பல வகையான இன்பங்களுடையவையாகும்)