Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௪௪

Qur'an Surah Ar-Rahman Verse 44

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَطُوْفُوْنَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيْمٍ اٰنٍۚ (الرحمن : ٥٥)

yaṭūfūna
يَطُوفُونَ
They will go around
அவர்கள் சுற்றிவருவார்கள்
baynahā
بَيْنَهَا
between it
அதற்கு இடையிலும்
wabayna ḥamīmin
وَبَيْنَ حَمِيمٍ
and between scalding water
சுடு நீருக்கு இடையிலும்
ānin
ءَانٍ
heated
கடுமையாக கொதிக்கின்ற

Transliteration:

Yatoofoona bainahaa wa baina hameemim aan (QS. ar-Raḥmān:44)

English Sahih International:

They will circulate between it and scalding water, heated [to the utmost degree]. (QS. Ar-Rahman, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

இதற்கும், கொதித்த தண்ணீருக்கும் இடையில் (இரு தலைக்கொள்ளியில் சிக்கிய எறும்பைப் போல் அவர்கள்) சுற்றித் திரிவார்கள். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௪௪)

Jan Trust Foundation

அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அ(ந்த நரக நெருப்பி)ற்கு மத்தியிலும் கடுமையாக கொதிக்கின்ற சுடு நீருக்கு மத்தியிலும் அவர்கள் சுற்றி வருவார்கள்.