Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௪௩

Qur'an Surah Ar-Rahman Verse 43

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰذِهٖ جَهَنَّمُ الَّتِيْ يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُوْنَۘ (الرحمن : ٥٥)

hādhihi jahannamu
هَٰذِهِۦ جَهَنَّمُ
This (is) Hell
இதுதான் நரகம்
allatī yukadhibu bihā
ٱلَّتِى يُكَذِّبُ بِهَا
which deny [of it]
எது/பொய்ப்பிக்கின்றனர்/அதை
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
the criminals
அந்த குற்றவாளிகள்

Transliteration:

Haazihee jahannamul latee yukazzibu bihal mujrimoon (QS. ar-Raḥmān:43)

English Sahih International:

This is Hell, which the criminals deny. (QS. Ar-Rahman, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

இதுதான் குற்றவாளிகள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரகம். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௪௩)

Jan Trust Foundation

அன்று அவர்களிடம்| “இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்” (என்று கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதுதான் அந்த குற்றவாளிகள் பொய்ப்பிக்கின்ற நரகமாகும்.