Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௪௧

Qur'an Surah Ar-Rahman Verse 41

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُعْرَفُ الْمُجْرِمُوْنَ بِسِيْمٰهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِيْ وَالْاَقْدَامِۚ (الرحمن : ٥٥)

yuʿ'rafu
يُعْرَفُ
Will be known
அறியப்பட்டு விடுவார்கள்
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
the criminals
குற்றவாளிகள்
bisīmāhum
بِسِيمَٰهُمْ
by their marks
அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு
fayu'khadhu
فَيُؤْخَذُ
and will be seized
பிடிக்கப்படும்
bil-nawāṣī
بِٱلنَّوَٰصِى
by the forelocks
உச்சிமுடிகளை(யும்)
wal-aqdāmi
وَٱلْأَقْدَامِ
and the feet
பாதங்களையும்

Transliteration:

Yu'raful mujrimoona biseemaahum fa'yu'khazu binna waasi wal aqdaam (QS. ar-Raḥmān:41)

English Sahih International:

The criminals will be known by their marks, and they will be seized by the forelocks and the feet. (QS. Ar-Rahman, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

குற்றவாளிகள், அவர்கள் முகக் குறியைக் கொண்டே அறிந்து கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய உச்சி மயிரையும், கால்களையும் பிடித்திழுத்து (நரகத்தில்) எறியப்படும். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௪௧)

Jan Trust Foundation

குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

குற்றவாளிகள் அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறியப்பட்டு விடுவார்கள். உச்சிமுடிகளையும் பாதங்களையும் பிடிக்கப்படும்.