குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௪
Qur'an Surah Ar-Rahman Verse 4
ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
عَلَّمَهُ الْبَيَانَ (الرحمن : ٥٥)
- ʿallamahu
- عَلَّمَهُ
- He taught him
- அவனுக்குகற்பித்தான்
- l-bayāna
- ٱلْبَيَانَ
- [the] speech
- தெளிவான விளக்கங்களை
Transliteration:
'Allamalhul bayaan(QS. ar-Raḥmān:4)
English Sahih International:
[And] taught him eloquence. (QS. Ar-Rahman, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
அவனே மனிதனுக்குப் பேசவும் கற்பித்தான். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௪)
Jan Trust Foundation
அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனுக்கு தெளிவான விளக்கங்களை கற்பித்தான்.