Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௩௮

Qur'an Surah Ar-Rahman Verse 38

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَبِاَيِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ (الرحمن : ٥٥)

fabi-ayyi ālāi
فَبِأَىِّ ءَالَآءِ
So which (of the) favors
அருட்கொடைகளில் எதை
rabbikumā
رَبِّكُمَا
(of) your Lord
உங்கள் இறைவனின்
tukadhibāni
تُكَذِّبَانِ
will you both deny?
பொய்ப்பிக்கின்றீர்கள்

Transliteration:

Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan. (QS. ar-Raḥmān:38)

English Sahih International:

So which of the favors of your Lord would you deny? – (QS. Ar-Rahman, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௩௮)

Jan Trust Foundation

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் (இருவரின்) இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் (இரு சாராரும்) பொய்ப்பிக்கின்றீர்கள்?