Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௩௭

Qur'an Surah Ar-Rahman Verse 37

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِذَا انْشَقَّتِ السَّمَاۤءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِۚ (الرحمن : ٥٥)

fa-idhā inshaqqati
فَإِذَا ٱنشَقَّتِ
Then when is split
பிளந்து விட்டால்
l-samāu fakānat
ٱلسَّمَآءُ فَكَانَتْ
the heaven and it becomes
வானம்/ஆகிவிடும்
wardatan
وَرْدَةً
rose-colored
ரோஜா நிறத்தில்
kal-dihāni
كَٱلدِّهَانِ
like murky oil
காய்ந்த எண்ணையைப்போல்

Transliteration:

Fa-izan shaqqatis samaaa'u fakaanat wardatan kaddihaan (QS. ar-Raḥmān:37)

English Sahih International:

And when the heaven is split open and becomes rose-colored like oil – (QS. Ar-Rahman, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

(யுக முடிவுக்காக) வானம் பிளக்கும் சமயத்தில் அது (ஜய்த்தூன்) எண்ணெய்யைப் போல் ரோஜா வர்ணமாகிவிடும். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௩௭)

Jan Trust Foundation

எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானம் பிளந்து விட்டால் அது காய்ந்த எண்ணையைப் போல் ரோஜா நிறத்தில் ஆகிவிடும்.