Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௨௯

Qur'an Surah Ar-Rahman Verse 29

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَسْـَٔلُهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ كُلَّ يَوْمٍ هُوَ فِيْ شَأْنٍۚ (الرحمن : ٥٥)

yasaluhu
يَسْـَٔلُهُۥ
Asks Him
அவனிடமே யாசிக்கின்றன
man fī l-samāwāti
مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
whoever (is) in the heavens
வானங்களில் உள்ளவர்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
and the earth
இன்னும் பூமியில்
kulla yawmin
كُلَّ يَوْمٍ
Every day
ஒவ்வொரு நாளும்
huwa
هُوَ
He
அவன்இருக்கின்றான்
fī shanin
فِى شَأْنٍ
(is) in a matter
ஒரு காரியத்தில்

Transliteration:

Yas'aluhoo man fissamaawaati walard; kulla ywmin huwa fee shaan (QS. ar-Raḥmān:29)

English Sahih International:

Whoever is within the heavens and earth asks Him; every day He is in [i.e., bringing about] a matter. (QS. Ar-Rahman, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் (தங்களுக்கு வேண்டியவைகளை) அவனிடமே கேட்கின்றன. (அவன் செயலற்றிருக்கவில்லை.) ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வேலையில் இருக்கின்றான். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௨௯)

Jan Trust Foundation

வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும்; (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர்; ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களில், பூமியில் உள்ளவர்கள் (எல்லாம்) அவனிடமே (தங்கள் தேவைகளைக் கேட்டு) யாசிக்கின்றன. ஒவ்வொரு நாளும் அவன் ஒரு காரியத்தில் இருக்கின்றான்.