குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௨௭
Qur'an Surah Ar-Rahman Verse 27
ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِۚ (الرحمن : ٥٥)
- wayabqā
- وَيَبْقَىٰ
- But will remain
- நிலையாக நீடித்து இருக்கும்
- wajhu
- وَجْهُ
- (the) Face
- முகம்தான்
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உமது இறைவனின்
- dhū l-jalāli
- ذُو ٱلْجَلَٰلِ
- (the) Owner (of) Majesty
- கண்ணியத்திற்கு(ம்) உரியவனான
- wal-ik'rāmi
- وَٱلْإِكْرَامِ
- and Honor
- பெரும் கம்பீரத்திற்கும்
Transliteration:
Wa yabqaa wajhu rabbika zul jalaali wal ikraam(QS. ar-Raḥmān:27)
English Sahih International:
And there will remain the Face of your Lord, Owner of Majesty and Honor. (QS. Ar-Rahman, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௨௭)
Jan Trust Foundation
மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பெரும் கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் உரியவனான உமது இறைவனின் முகம்தான் நிலையாக நீடித்து இருக்கும்.