Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௨௬

Qur'an Surah Ar-Rahman Verse 26

ஸூரத்துர் ரஹ்மான் [௫௫]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍۖ (الرحمن : ٥٥)

kullu
كُلُّ
Everyone
எல்லோரும்
man ʿalayhā
مَنْ عَلَيْهَا
who (is) on it
எவர்கள்/அதன்மீது
fānin
فَانٍ
(will) perish
அழிபவர்கள்தான்

Transliteration:

Kullu man 'alaihaa faan (QS. ar-Raḥmān:26)

English Sahih International:

Everyone upon it [i.e., the earth] will perish, (QS. Ar-Rahman, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும். (ஸூரத்துர் ரஹ்மான், வசனம் ௨௬)

Jan Trust Foundation

(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதன் மீது இருக்கின்ற எல்லோரும் அழிபவர்கள்தான்.